ஒளியோன் ஆய்வகம் · தமிழ்த் தனிம அட்டவணை

சேர்மங்கள்

தனிமங்களைச் சேர்த்து ஒரு சேர்மத்தை உருவாக்கிப் பாருங்கள். எழுத்துகள் சேர்ந்து சொல்லாவது போல, தனிமங்கள் சேர்ந்து பொருளாகின்றன.

எந்த மரபுப் பெயர்?

சேர்ம உருவாக்கி

தனிமங்களைத் தொட்டுச் சேருங்கள்
வாய்பாடு: —
கலம் காலியாக உள்ளது

எ.கா: H-ஐ இருமுறையும் O-ஐ ஒருமுறையும் தொட்டு 'இணையுங்கள்' என்பதை அழுத்துங்கள் — நீர் கிடைக்கும்.

சேர்மக் களஞ்சியம் · 52 / 52

H₂O
நீர்
Water
NaCl
உப்பு
Sodium chloride (common salt)
இந்துப்பு கல்லுப்பு கறியுப்பு சத்துப்பு
CO₂
கரியமில வாயு
Carbon dioxide
CO
கார்பன் மோனாக்சைடு
Carbon monoxide
NH₃
நவச்சார ஆவி
Ammonia
CH₄
சதுப்புநில வாயு
Methane
C₂H₅OH
எத்தனால்
Ethanol
CH₃COOH
காடி
Acetic acid (vinegar)
H₂SO₄
சல்பியூரிக் அமிலம்
Sulfuric acid
HCl
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
Hydrochloric acid
HNO₃
நைட்ரிக் அமிலம்
Nitric acid
NaOH
எரி சோடா
Sodium hydroxide (caustic soda)
CaO
சுண்ணாம்பு
Calcium oxide (quicklime)
சுண்ணாம்பு சுண்ணம்
Ca(OH)₂
நீற்றிய சுண்ணாம்பு
Calcium hydroxide (slaked lime)
CaCO₃
சுண்ணக்கல்
Calcium carbonate
NaHCO₃
சமையல் சோடா
Sodium hydrogen carbonate (baking soda)
Na₂CO₃
சலவைச் சோடா
Sodium carbonate (washing soda)
பூநீறு
H₂O₂
ஹைட்ரஜன் பெராக்சைடு
Hydrogen peroxide
O₃
ஓசோன்
Ozone
C₆H₁₂O₆
திராட்சைச் சர்க்கரை
Glucose
C₁₂H₂₂O₁₁
சர்க்கரை
Sucrose (table sugar)
CO(NH₂)₂
யூரியா
Urea
CuSO₄·5H₂O
காப்பர் சல்பேட்
Copper(II) sulfate pentahydrate (blue vitriol)
துருசு மயில் துத்தம் தூதகம்
FeSO₄·7H₂O
பெர்ரஸ் சல்பேட்
Iron(II) sulfate heptahydrate (green vitriol)
அன்னபேதி
KNO₃
பொட்டாசியம் நைட்ரேட்
Potassium nitrate (saltpetre)
வெடியுப்பு
NH₄Cl
அம்மோனியம் குளோரைடு
Ammonium chloride (sal ammoniac)
நவச்சாரம் வன்னித்தீ
Na₂B₄O₇·10H₂O
போராக்ஸ்
Borax
வெண்காரம் வெங்காரம்
KAl(SO₄)₂·12H₂O
பொட்டாஷ் படிகாரம்
Potash alum
படிகாரம்
HgS
மெர்க்குரி சல்பைடு
Mercury(II) sulfide (cinnabar)
சாதிலிங்கம் இலிங்கம் இங்குலிகம்
Fe₂O₃
துரு
Iron(III) oxide (haematite, rust)
மண்டூரம் மண்சிலை
Fe₃O₄
காந்தக்கல்
Magnetite
SiO₂
மணல்
Silicon dioxide (silica, quartz)
Al₂O₃
அலுமினியம் ஆக்சைடு
Aluminium oxide (alumina, corundum)
ZnO
துத்தநாக ஆக்சைடு
Zinc oxide
CaSO₄·2H₂O
ஜிப்சம்
Calcium sulfate dihydrate (gypsum)
MgSO₄·7H₂O
எப்சம் உப்பு
Magnesium sulfate heptahydrate (Epsom salt)
As₂O₃
ஆர்சனிக் டிரைஆக்சைடு
Arsenic trioxide (white arsenic)
வெள்ளை பாடாணம் சங்கு பாஷாணம்
As₂S₃
ஆர்சனிக் சல்பைடு
Arsenic trisulfide (orpiment)
தாளகம் அரிதாரம் பொன்னரிதாரம்
Sb₂S₃
ஆண்டிமனி சல்பைடு
Antimony trisulfide (stibnite)
PbO
காரீய மஞ்சள்
Lead(II) oxide (litharge)
Pb₃O₄
டிரைலெட் டெட்ராக்சைடு
Lead(II,IV) oxide (red lead, minium)
ஈயச்செந்தூரம்
PbS
காரீய கந்தகக்கல்
Lead(II) sulfide (galena)
SnO₂
வெள்ளீயக்கல்
Tin(IV) oxide (cassiterite, tinstone)
FeS₂
கந்தகக்கல்
Iron disulfide (pyrite)
CuFeS₂
தாமிர இரும்புச் சல்பைடு
Copper iron sulfide (chalcopyrite)
பொன் நிமிளை
HgCl₂
மெர்க்குரி (II) குளோரைடு
Mercury(II) chloride (corrosive sublimate)
சவ்வீரம் வீரம்
Hg₂Cl₂
மெர்க்குரி (I) குளோரைடு
Mercury(I) chloride (calomel)
பூரம் ரஸகர்ப்பூரம்
As₄S₄
ரியல்கார்
Arsenic sulfide (realgar)
மனோசிலை
K₂CO₃
பொட்டாசு-சாம்பல்
Potassium carbonate (potash)
C₁₀H₁₆O
கற்பூரம்
Camphor
கற்பூரம் சூடன்
Cu–Zn
பித்தளை
Brass (copper–zinc alloy, typical)
Cu–Sn
வெண்கலம்
Bronze (copper–tin alloy, typical)