மரபு, சித்த மருத்துவம் · Traditional and Siddha

NH₄Cl

அம்மோனியம் குளோரைடு
Ammonium chloride (sal ammoniac)

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
அம்மோனியம் குளோரைடுammōṉiyam kuḷōraiṭu பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
மரபுப் பெயர் · Classical / traditional
நவச்சாரம்navaccāram சான்றுடன்
மூலம்: தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்) · Tamil Lexicon (University of Madras) — Tamil Lexicon s.v. வன்னித்தீ; IS 19047 (Part 3):2024; 1947 Madras chemistry glossary
Given as the Tamil synonym in the Tamil Lexicon entry வன்னித்தீ ('Sal ammoniac'). IS 19047 entry: Navāccāram = 'Sal ammoniac, ammonium chloride' (the PDF text prints 'நவாசச்ாரம்', an extraction artefact). The 1947 glossary derives 'Ammonia = நவச்சார ஆவி' from it.
வன்னித்தீvaṉṉittī சான்றுடன்
Tamil Lexicon: 'Sal ammoniac', probably from வன்னி + தீ ('fire').

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 53.49 g/mol

இது என்ன

சூடுபடுத்தினால் நேரடியாக ஆவியாகும் (பதங்கமாதல்) வெண்ணிற உப்பு.

பயன்கள்

உலர் மின்கலங்கள், பற்றவைப்பு, இருமல் மருந்து.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "அம்மோனியம் குளோரைடு · Ammonium chloride (sal ammoniac) (NH₄Cl)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/ammonium-chloride/ (பார்த்த நாள் 2026-10-25). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்