தரவு, API
தரவு, API · Data and API
அணுவின் முழுத் தரவையும் விசை எதுவுமின்றி இலவசமாகப் பெறலாம் — ஆய்வுக்கும், கற்பித்தலுக்கும், பிற கருவிகளுக்கும். ஒவ்வொரு பதிலிலும் உரிமமும் மூலக் குறிப்பும் உண்டு.
All of Anu's data is free to fetch, with no key, for research, teaching and other tools. Every response states the licence and how to credit it. Up to 60 requests a minute per address.
| Address | What it returns |
|---|---|
/api/v1/dataset.csv | ஒரு பெயருக்கு ஒரு வரி — முழுப் பெயர்த் தரவும், விரிதாளில் திறக்க |
/api/v1/elements/ | 118 தனிமங்களும், ஒவ்வொன்றின் தமிழ்ப் பெயர்களும் மூலங்களும் |
/api/v1/elements/Au/ | ஒரு தனிமம் |
/api/v1/compounds/ | சேர்மக் களஞ்சியம் |
/api/v1/terms/ | கலைச்சொற்கள் |
/api/v1/stats/ | எண்ணிக்கைகள் |
ஒரு பெயரின் புலங்கள்
tamil, romanised (ISO 15919), layer (tn, lk, wiki, classical, common, coined), evidence (attested, reported, unverified), source, source_detail, url, coined_by, primary.