அட்டவணை
லாந்தனைடுகள், ஆக்டினைடுகள் கீழே தனி வரிசைகளில் · இம்மரபில் பெயர் இல்லை; வேறு மரபின் பெயர் காட்டப்படுகிறது
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்
— ஔவையார், திருவள்ளுவமாலை
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தியது போன்றது குறள் என்றார் ஔவை. அணுவுக்குள் உலகைக் கண்ட மரபு நம்முடையது.
யாருக்கு, எப்படி
மாணவர்களுக்கு
பாடநூலில் உள்ள பெயரும் குறியீடும் ஒரே பார்வையில். அட்டைகளிலும் வினாடி வினாவிலும் பயிற்சி செய்யுங்கள் — கணக்கு எதுவும் தேவையில்லை.
பயிற்சி தொடங்குங்கள்ஆசிரியர்களுக்கு
தமிழ்நாட்டு, இலங்கைப் பாடநூல்களின் பெயர்கள் எங்கே வேறுபடுகின்றன என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்; வகுப்புக்கு அச்சிடுங்கள்.
மரபுகளை ஒப்பிடுங்கள்அறிஞர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு
ஒவ்வொரு பெயருக்கும் மூலமும் சான்று நிலையும் உண்டு. மேற்கோள் காட்டுங்கள், முழுத் தரவையும் இறக்குங்கள், புதிய பெயரை முன்மொழியுங்கள்.
பெயரை முன்மொழியுங்கள்ஐம்பொன்
கோயில் சிலைகளுக்குப் பயன்படும் ஐந்து உலோகக் கலவை. எந்த ஐந்து என்பதில் நூல்கள் வேறுபடுகின்றன.