https://anu.oliyonresearch.com/element/He/ஹீலியம்
தமிழ்ப் பெயர்கள்
ஒவ்வொரு மரபிலும் வழங்கும் பெயர், அதன் மூலம், சான்று நிலை.
உங்கள் பாடநூலில் · In your textbook
சமச்சீர் கல்விப் பாடநூல்களில் இத்தனிமம் வரும் பாடங்கள்.
- 9 ஆம் வகுப்பு · அலகு 12தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணைPeriodic Classification of Elementsமுழு அட்டவணை
- 10 ஆம் வகுப்பு · அலகு 8தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடுPeriodic Classification of Elementsமுழு அட்டவணை
- 11 ஆம் வகுப்பு · அலகு 3தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடுPeriodic Classification of Elements
- 12 ஆம் வகுப்பு · அலகு 3p-தொகுதி தனிமங்கள் - IIp-Block Elements – II
பெயர்க் காரணம்
கிரேக்க helios (கதிரவன்). 1868 சூரிய கிரகணத்தை இந்தியாவின் குண்டூரிலிருந்து ஆராய்ந்தபோது கதிரொளியில் ஒரு மஞ்சள் கோடாக முதலில் கண்டறியப்பட்டது.
Greek helios 'the Sun': first seen as a yellow line in sunlight, during the 1868 eclipse that Janssen watched from Guntur, India.
அணு அமைப்பு
அடிப்படைத் தரவு
கண்டுபிடிப்பு
பயன்கள்
MRI காந்தங்களைக் குளிர்வித்தல், பலூன்கள், கசிவு கண்டறிதல், ஆழ்கடல் மூச்சுக் கலவைகள்.
மரபிலும் நிகண்டிலும்
இப்பெயர்களை ஒளியோன் நிகண்டுவில் தேடி, பிற சொற்களுடன் உள்ள உறவையும் இலக்கியப் பயன்பாட்டையும் காணுங்கள்.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "ஹீலியம் · Helium (He)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/element/He/ (பார்த்த நாள் 2026-10-25). CC BY-SA 4.0.
பிற மூலங்களில் சரிபாருங்கள்
இப்பக்கத்தின் பெயர்களுக்கான மூலங்கள்: தமிழ்நாட்டுப் பாடநூல்கள் (சமச்சீர் கல்வி, தமிழ் வழி) · Tamil Nadu State Board textbooks (Samacheer Kalvi, Tamil medium); இலங்கைக் கல்வி அமைச்சின் கற்றல் தளங்கள் (e-தக்சலாவ, e-நெனபியச) · Sri Lanka Ministry of Education learning sites (e-thaksalawa, enenapiyasa); தமிழ் விக்கிப்பீடியா · Tamil Wikipedia.