பாடங்கள் · உங்கள் பாடநூலில்

என் பாடம் எது?

உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுங்கள்; தனிமங்கள், அணு, ஆவர்த்தன அட்டவணை, அமிலங்கள், சேர்மங்கள் பற்றிய பாடங்களும் அவற்றில் வரும் தனிமங்களும் இங்கே உள்ளன. எந்தத் தனிமத்தைத் தொட்டாலும் அதன் தமிழ்ப் பெயர்கள், அணு அமைப்பு, பயன்கள் கிடைக்கும்.

தமிழ்நாடு · சமச்சீர் கல்வி 37 இலங்கை · கல்வி அமைச்சு 15

6 ஆம் வகுப்பு Class 6 · அறிவியல் · Science

பருவம் 1 · அலகு 3

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Matter Around Us சான்றுடன்

பருப்பொருளின் இயற்பியல் தன்மை · திண்மம், திரவம் மற்றும் வாயுக்களின் நிறை, வடிவம் மற்றும் பருமன் · விரவுதல் · தூய பொருள்கள் மற்றும் கலவைகள் · கலவைகளைப் பிரித்தல் · உணவுக் கலப்படம்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections); English title from BrainKart's English-medium page for the same b…

பருவம் 2 · அலகு 4

காற்று

Air சான்றுடன்

வளிமண்டலம் · ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் போன்றவை காற்றில் கலந்துள்ளன என்பதனை உறுதிப்படுத்தும் சோதனை · காற்றின் இயைபு · எரிதல் மற்றும் உள்ளெரிதல் · காற்றின் பயன்கள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles

பருவம் 3 · அலகு 2

நீர்

Water சான்றுடன்

நீரின் பரவல் · நீரின் இயைபு · நீர் சுழற்சி · இயற்கை நன்னீர் ஆதாரங்கள் · நீர் பாதுகாப்பு · வேதியியலில் புரட்சி

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles (நீரின் இயைபு — the composition of water)

பருவம் 3 · அலகு 3

அன்றாட வாழ்வில் வேதியியல்

Chemistry in Everyday Life சான்றுடன்

சோப்புகள் மற்றும் சலவைத்தூள் · உரங்கள் · சிமெண்ட் மற்றும் சிமெண்ட் பயன்பாடுகள் · ஜிப்சம் · எப்சம் · பாரிஸ் சாந்து · பீனால் · ஒட்டும் பொருள்கள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles (ஜிப்சம், எப்சம்)

7 ஆம் வகுப்பு Class 7 · அறிவியல் · Science

பருவம் 1 · அலகு 3

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Matter Around Us சான்றுடன்

அணு · மூலக்கூறுகள் · தனிமங்கள் · சேர்மங்கள் · தனிமங்களின் குறியீடுகள் · வேதியியல் வாய்ப்பாடு · அணுக்கட்டு எண்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections) · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: elements whose Tamil names Anu cites from this unit's pages (data/names.py) — the unit's table of elements and symbols (Activity 1)

பருவம் 1 · அலகு 4

அணு அமைப்பு

Atomic Structure சான்றுடன்

அணு எவ்வளவு சிறியது? · அணுக் கொள்கைகள் · அடிப்படை அணுத் துகள்கள் · அணு எண் மற்றும் நிறை எண் · இணைதிறன்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections) · மேலும் ↗

பருவம் 2 · அலகு 3

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Changes Around Us சான்றுடன்

இயற்பியல் மாற்றங்கள் · நிலை மாற்றம் · வேதியியல் மாற்றங்கள் · ஒரு வேதியியல் மாற்றம் நிகழத் தகுந்த காரணங்கள் · வெப்ப ஏற்பு மற்றும் வெப்ப உமிழ் வேதி மாற்றங்கள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)

பருவம் 3 · அலகு 4

அன்றாட வாழ்வில் வேதியியல்

Chemistry in Daily Life சான்றுடன்

வாய்வழி நீரேற்று கரைசல் (ORS) · அமிலநீக்கி (ANTACID) · ஆண்டிபயாடிக் (Antibiotics) · மருந்துகள் · எரிதல் · சுடர் · எரிதலின் வகைகள் · தீ அணைப்பான், தீயணைப்பானின் வகைகள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections); term and number also on Asha Kanini's lesson plan · மேலும் ↗

8 ஆம் வகுப்பு Class 8 · அறிவியல் · Science

பருவம் 2 · அலகு 9

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Matter Around Us சான்றுடன்

தனிமங்கள் · உலோகங்களும் அலோகங்களும் · உலோகப் போலிகள் · சேர்மங்கள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections); term II from Asha Kanini's lesson plan (BrainKart numbers the les… · மேலும் ↗

பருவம் 2 · அலகு 11

காற்று

Air சான்றுடன்

ஆக்சிஜன் · நைட்ரஜன் · கார்பன் டைஆக்சைடு · பசுமை இல்ல விளைவு மற்றும் உலக வெப்பமயமாதல் · அமில மழை

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections); term II from Asha Kanini's lesson-plan index · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles

பருவம் 2 · அலகு 12

அணு அமைப்பு

Atomic Structure சான்றுடன்

டால்டனின் அணுக் கொள்கை · அடிப்படைத் துகள்கள் · தாம்சனின் அணு மாதிரி · இணைதிறன் · அயனிகள் · வேதியியல் வாய்பாடு அல்லது மூலக்கூறு வாய்பாடு · வேதிச் சேர்மங்களுக்குப் பெயரிடும் முறை · வேதிச் சமன்பாடு · வேதிச் சேர்க்கை விதிகள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections); term II from Asha Kanini's lesson plan · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: section titles, and the valency tables and formulae of this lesson as given in WINMEEN's notes on it (https://winmeen.com/அணு-அமைப்பு-notes-8th-science-lesson-12-notes-in-tamil/) — reported

பருவம் 2 · அலகு 13

நீர்

Water சான்றுடன்

நீரின் இயைபு · நீரை மின்னாற்பகுத்தல் · நீர் தயாரித்தல் · நீரின் வேதியியல் பண்புகள் · நீர் - சர்வ கரைப்பான் · பருக உகந்த நீர் · நீர் மாசுபடுதல்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections); term II from Asha Kanini's lesson-plan index · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles

பருவம் 2 · அலகு 15

அன்றாட வாழ்வில் வேதியியல்

Chemistry in Everyday Life சான்றுடன்

ஹைட்ரோகார்பன்கள் · இயற்கை வாயு · பிற எரிபொருள் வாயுக்கள் · நிலக்கரி · பெட்ரோலியம் · எரிபொருள் · மாற்று எரிபொருள்கள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections); term II from Asha Kanini's lesson plan · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles (ஹைட்ரோகார்பன்கள், இயற்கை வாயு — natural gas is mostly methane)

9 ஆம் வகுப்பு Class 9 · அறிவியல் · Science

அலகு 10

நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

Matter Around Us சான்றுடன்

பருப்பொருள்களின் வகைப்பாடு · கலவையின் வகைகள் · கலவைகளைப் பிரித்தெடுத்தல் · கரைசல்கள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections); English title from BrainKart's English-medium page for the same b…

அலகு 11

அணு அமைப்பு

Atomic Structure சான்றுடன்

அணுக்கரு கண்டுபிடிப்பு · போரின் அணுக் கொள்கை · நியூட்ரான் கண்டுபிடிப்பு · அடிப்படைத் துகள்களின் பண்புகள் · அணு எண் (Z) மற்றும் நிறை எண் (A) · ஐசோடோப்புகள், ஐசோபார்கள் மற்றும் ஐசோடோன்கள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)

அலகு 12

தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Periodic Classification of Elements சான்றுடன் முழு ஆவர்த்தன அட்டவணை

தனிமங்களின் வகைப்பாட்டில் முற்காலக் கருத்துக்கள் · நவீன கால தனிம வரிசை அட்டவணை · உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள் · உலோகக் கலவை

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections) · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: the whole table; specifically elements whose Tamil names Anu cites from this unit's pages (data/names.py); alloys from the section 'உலோகக் கலவை'

அலகு 13

வேதிப்பிணைப்பு

Chemical Bonding சான்றுடன்

வேதிப்பிணைப்பு பற்றிய கோசல்-லூயிஸ் கொள்கை · லூயிஸ் புள்ளி அமைப்பு · வேதிப்பிணைப்பின் வகைகள் · ஆக்ஸிஜனேற்றம், ஒடுக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)

அலகு 14

அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

Acids, Bases and Salts சான்றுடன்

அமிலங்கள் · காரங்கள் · அமிலங்கள் மற்றும் காரங்களைக் கண்டறியும் சோதனைகள் · அமிலம் மற்றும் காரக் கரைசல்களின் வலிமை · உப்புகள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)

அலகு 15

கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Carbon and its Compounds சான்றுடன்

கார்பனின் கண்டுபிடிப்பு - சில மைல்கல்கள் · கார்பனின் சேர்மங்கள் - வகைப்பாடு · கார்பனின் சிறப்பியல்புகள் · கார்பன் மற்றும் அதன் சேர்மங்களின் இயற்பியல், வேதிப் பண்புகள் · அன்றாட வாழ்வில் கார்பன் சேர்மங்கள் · நெகிழிகள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles

அலகு 16

பயன்பாட்டு வேதியியல்

Applied Chemistry சான்றுடன்

நானோ வேதியியல் · மருந்தாக்க வேதியியல் · மின்வேதியியல் · கதிரியக்க வேதியியல் · சாய வேதியியல் · வேளாண் மற்றும் உணவு வேதியியல் · தடயவியல் வேதியியல்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)

10 ஆம் வகுப்பு Class 10 · அறிவியல் · Science

அலகு 7

அணுக்களும் மூலக்கூறுகளும்

Atoms and Molecules சான்றுடன்

அணு மற்றும் அணு நிறை · மூலக்கூறு மற்றும் மூலக்கூறு நிறை · மோல் கருத்து · சதவீத இயைபு · அவகாட்ரோ கருதுகோள்கள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections); English title from BrainKart's English-medium page for the same b…
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: elements whose Tamil names Anu cites from this unit's pages (data/names.py) — the unit's tables of atomic masses (as given in WINMEEN's notes, reported)

அலகு 8

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Periodic Classification of Elements சான்றுடன் முழு ஆவர்த்தன அட்டவணை

நவீன ஆவர்த்தன விதி · நவீன ஆவர்த்தன அட்டவணை · ஆவர்த்தன பண்புகளில் ஏற்படும் நிகழ்வுகள் · உலோகவியல் · தமிழ்நாட்டில் கிடைக்கும் தாதுக்கள் · அலுமினிய உலோகவியல் · தாமிரத்தின் உலோகவியல் · இரும்பின் உலோகவியல் · உலோகக் கலவைகள் · உலோக அரிமானம்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections) · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: the whole table; Al, Cu and Fe from the metallurgy sections; rust from 'உலோக அரிமானம்'; alloys; Ne, Zn, Ag are elements whose Tamil names Anu cites from this unit's pages (data/names.py)

அலகு 9

கரைசல்கள்

Solutions சான்றுடன்

கரைசலில் உள்ள கூறுகள் · கரைசல்களின் வகைகள் · கரைதிறனை பாதிக்கும் காரணிகள் · கரைசலின் செறிவு · நீரேறிய உப்புகள் மற்றும் படிகமாக்கல் நீர் · ஈரம் உறிஞ்சுதல்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections). The listing as read showed 'கரைசல்கள' without the final pulli; the…
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles

அலகு 10

வேதிவினைகளின் வகைகள்

Types of Chemical Reactions சான்றுடன்

வேதிவினையின் வேகம் · வேதிவினைகளின் வேகத்தை பாதிக்கும் காரணிகள் · சமநிலை · நீரின் அயனிப் பெருக்கம் · pH அளவுகோல் · அன்றாட வாழ்வின் pH-ன் பங்கு

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections). The listing as read showed the title without its final pulli; wri…
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles

அலகு 11

கார்பனும் அதன் சேர்மங்களும்

Carbon and its Compounds சான்றுடன்

கரிமச் சேர்மங்களின் பொதுப் பண்புகள் · படிவரிசைச் சேர்மங்கள் · கரிமச்சேர்மங்களுக்கு பெயரிடுதல் · எத்தனால் CH3CH2OH · எத்தனாயிக் அமிலம் · சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles

11 ஆம் வகுப்பு Class 11 · வேதியியல் · Chemistry

அலகு 3

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Periodic Classification of Elements சான்றுடன் முழு ஆவர்த்தன அட்டவணை

தனிமங்களை வகைப்படுத்துதல் · மெண்டலீஃபின் வகைப்பாடு · மோஸ்லே ஆய்வும், நவீன ஆவர்த்தன விதியும் · நவீன ஆவர்த்தன அட்டவணை · அணு எண் 100 ஐ விட அதிகம் பெற்றுள்ள தனிமங்களுக்கு IUPAC முறையில் பெயரிடுதல் · எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில் தனிமங்களை தொகுதிபடுத்துதல் · அணு ஆரம் · அயனியாக்கும் ஆற்றல் · எலக்ட்ரான் நாட்டம் · எலக்ட்ரான் கவர்தன்மை

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections) · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: the whole table; elements 101–118 from the section on IUPAC names above 100; the others are elements whose Tamil names Anu cites from this unit's pages (data/names.py)

அலகு 4

ஹைட்ரஜன்

Hydrogen சான்றுடன்

தனிம வரிசை அட்டவணையில் இடம் · ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள் · ஆர்த்தோ மற்றும் பாரா ஹைட்ரஜன் · கடின நீர் மற்றும் மென்னீர் · கனநீர் · ஹைட்ரஜன் பெராக்சைடு · ஹைட்ரைடுகள் · ஹைட்ரஜன் பிணைப்பு

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: from the unit's section titles

அலகு 5

கார மற்றும் காரமண் உலோகங்கள்

Alkali and Alkaline Earth Metals சான்றுடன்

s-தொகுதி தனிமங்கள் · கார உலோகங்கள் · லித்தியத்தின் தனித்துவமான பண்பு · சோடியம் கார்பனேட் (சலவை சோடா) · சோடியம் குளோரைடு · சோடியம் ஹைட்ராக்சைடு · சோடியம் பைகார்பனேட் · காரமண் உலோகங்கள் · பெரிலியத்தின் தனித்துவமிக்கத் தன்மை · சுட்ட சுண்ணாம்பு (CaO) · கால்சியம் ஹைட்ராக்சைடு · ஜிப்சம் · பாரீஸ்சாந்து

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections) · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: groups 1 and 2, as the unit's title defines; compounds from the section titles

12 ஆம் வகுப்பு Class 12 · வேதியியல் · Chemistry

அலகு 1

உலோகவியல்

Metallurgy சான்றுடன்

உலோகங்கள் கிடைக்கப் பெறுதல் · பண்படா உலோகத்தை பிரித்தெடுத்தல் · உலோகவியலின் வெப்ப இயக்கவியல் தத்துவங்கள் · எலிங்கம் வரைபடம் · உலோகவியலின் மின்வேதித் தத்துவங்கள் · தூய்மையாக்கும் செயல்முறைகள் · உலோகங்களின் பயன்பாடுகள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections); English title from BrainKart's English-medium page for the same b…

அலகு 2

p-தொகுதி தனிமங்கள் - I

p-Block Elements – I சான்றுடன்

p-தொகுதி தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு · தொகுதி 13 (போரான் தொகுதி) தனிமங்கள் · போராக்ஸ் · போரிக் அமிலம் · டைபோரேன் · அலுமினியம் குளோரைடு · படிகாரங்கள் · தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள் · கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள் · கார்பன் மோனாக்சைடு · கார்பன் டை ஆக்சைடு · சிலிக்கோன்கள் · சிலிக்கேட்டுகள்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections) · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: groups 13 and 14 (boron to thallium, carbon to lead) as the section titles define; compounds from the section titles

அலகு 3

p-தொகுதி தனிமங்கள் - II

p-Block Elements – II சான்றுடன்

தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள் · அம்மோனியா · நைட்ரிக் அமிலம் · பாஸ்பரஸின் புறவேற்றுமை வடிவங்கள் · தொகுதி 16 (ஆக்ஸிஜன் தொகுதி) தனிமங்கள் · கந்தகத்தின் புறவேற்றுமை வடிவங்கள் · கந்தக அமிலம் · தொகுதி 17 (ஹேலஜன் தொகுதி) · குளோரின் · ஹைட்ரோகுளோரிக் அமிலம் · பதினெட்டாவது தொகுதி தனிமங்கள் (மந்த வாயுக்கள்)

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections) · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: groups 15 to 18 as the section titles define; compounds from the section titles (ozone with oxygen's allotropes)

அலகு 4

இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்

Transition and Inner Transition Elements சான்றுடன்

தனிம வரிசை அட்டவணையில் d தொகுதி தனிமங்களின் இடம் · எலக்ட்ரான் அமைப்பு · இடைநிலை தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு · பொட்டாசியம் டைகுரோமேட் · பொட்டாசியம் பெர்மாங்கனேட் · f - தொகுதித் தனிமங்கள் · லாந்தனாய்டுகள் · லாந்தனாய்டு குறுக்கம் · ஆக்டினாய்டுகள்

Scஸ்காண்டியம்Tiடைட்டேனியம்Vவெனேடியம்Crகுரோமியம்Mnமாங்கனீஸ்Feஇரும்புCoகோபால்ட்Niநிக்கல்Cuதாமிரம்Znதுத்தநாகம்Yஇட்ரியம்Zrஜிர்கோனியம்Nbநையோபியம்Moமாலிப்டினம்Tcதெக்கினீசியம்Ruருத்தீனியம்Rhஉரோடியம்Pdபல்லடியம்Agவெள்ளிCdகாட்மியம்Laலாந்தனம்Ceசீரியம்Prபிரசியோடைமியம்Ndநியோடிமியம்Pmபுரோமித்தியம்Smசமாரியம்Euயுரோப்பியம்Gdகடோலினியம்Tbடெர்பியம்Dyடிசிப்ரோசியம்Hoஓல்மியம்Erஎர்பியம்Tmதூலியம்Ybஇட்டெர்பியம்Luலுட்டீசியம்Hfஆஃபினியம்Taதாண்டலம்Wதங்குதன்Reஇரேனியம்Osஆஸ்மியம்Irஇரிடியம்Ptபிளாட்டினம்Auதங்கம்Hgபாதரசம்Acஆக்டினியம்Thதோரியம்Paபுரோடாக்டினியம்Uயுரேனியம்Npநெப்ட்யூனியம்Puபுளுட்டோனியம்Amஅமெரிசீயம்Cmகியூரியம்Bkபெர்க்கிலியம்Cfகலிபோர்னியம்Esஐன்சுடைனியம்Fmபெர்மியம்Mdமெண்டலீவியம்Noநொபிலியம்Lrலாரன்சீயம்

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections) · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: the d-block (3d, 4d, 5d) and f-block (lanthanoids and actinoids) as the section titles define

அலகு 5

அணைவு வேதியியல்

Coordination Chemistry சான்றுடன்

அணைவுச் சேர்மங்கள் மற்றும் இரட்டை உப்புகள் · வெர்னரின் கொள்கை · அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல் · இணைதிற பிணைப்புக் கொள்கை · படிக புலக் கொள்கை

மூலம்: BrainKart Tamil-medium subject page reproducing the textbook's contents (units and sections)

பாடத் தலைப்புகள் தமிழ்வழிப் பாடநூல்களின் உள்ளடக்கப் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டவை; ஒவ்வொன்றுக்கும் மூலப் பக்கம் தரப்பட்டுள்ளது. பாடத்திட்டம் மாறினால் அலகு எண்கள் மாறலாம் — பிழை கண்டால் தெரிவியுங்கள்.