உணவு · Food

CH₃COOH

காடி
Acetic acid (vinegar)

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
அசிட்டிக் அமிலம்aciṭṭik amilam பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
எத்தனாயிக் அமிலம்ettaṉāyik amilam பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
பேச்சு வழக்கு · Everyday Tamil
காடிkāṭi பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 60.05 g/mol

இது என்ன

புளிப்புச் சுவை தரும் கரிம அமிலம்; வினிகர் இதன் நீர்த்த கரைசல்.

பயன்கள்

ஊறுகாய், உணவுப் பாதுகாப்பு, நெகிழித் தயாரிப்பு.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "காடி · Acetic acid (vinegar) (CH₃COOH)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/acetic-acid/ (பார்த்த நாள் 2026-10-25). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்
இப்பக்கத்தைப் பகிருங்கள்