சுவர் அட்டவணை · இலவச PDF

வகுப்பறைச் சுவருக்கு ஒரு தமிழ்த் தனிம அட்டவணை

118 தனிமங்களும் — அணு எண், குறியீடு, தமிழ்ப் பெயர், வகை வண்ணத்துடன். உங்கள் பாடநூலின் பெயர்களையும் தாள் அளவையும் தேர்ந்தெடுத்து இறக்குங்கள்; அச்சிட்டுப் பகிர எந்தக் கட்டணமும் இல்லை.

எந்தப் பாடநூலின் பெயர்கள்?
தாள் அளவு
அச்சு

முதல் முறை உருவாக்கச் சில நொடிகள் ஆகலாம். பெயர்கள் மாறும்போது கோப்பு தானாகப் புதுப்பிக்கப்படும். அச்சிடும்போது "Actual size / 100%" எனத் தேர்ந்தெடுங்கள்.

தமிழ்த் தனிம அட்டவணைதமிழ்நாட்டுப் பாடநூல் பெயர்கள் · Tamil Nadu textbook names
1Hஹைட்ரஜன்
2Heஹீலியம்
3Liலித்தியம்
4Beபெரிலியம்
5Bபோரான்
6Cகார்பன்
7Nநைட்ரஜன்
8Oஆக்சிஜன்
9Fபுளூரின்
10Neநியான்
11Naசோடியம்
12Mgமெக்னீசியம்
13Alஅலுமினியம்
14Siசிலிக்கான்
15Pபாஸ்பரஸ்
16Sசல்பர்
17Clகுளோரின்
18Arஆர்கான்
19Kபொட்டாசியம்
20Caகால்சியம்
21Scஸ்காண்டியம்
22Tiடைட்டேனியம்
23Vவெனேடியம்
24Crகுரோமியம்
25Mnமாங்கனீஸ்
26Feஇரும்பு
27Coகோபால்ட்
28Niநிக்கல்
29Cuதாமிரம்
30Znதுத்தநாகம்
31Gaகாலியம்
32Geஜெர்மானியம்
33Asஆர்சனிக்
34Seசெலினியம்
35Brபுரோமின்
36Krகிரிப்டான்
37Rbருபீடியம்
38Srஸ்ட்ரான்சியம்
39Yஇட்ரியம்
40Zrஜிர்கோனியம்
41Nbநையோபியம்
42Moமாலிப்டினம்
43Tcதெக்கினீசியம்
44Ruருத்தீனியம்
45Rhஉரோடியம்
46Pdபல்லடியம்
47Agவெள்ளி
48Cdகாட்மியம்
49Inஇண்டியம்
50Snடின்
51Sbஆன்டிமனி
52Teடெலூரியம்
53Iஅயோடின்
54Xeசெனான்
55Csசீசியம்
56Baபேரியம்
57Laலாந்தனம்
58Ceசீரியம்
59Prபிரசியோடைமியம்
60Ndநியோடிமியம்
61Pmபுரோமித்தியம்
62Smசமாரியம்
63Euயுரோப்பியம்
64Gdகடோலினியம்
65Tbடெர்பியம்
66Dyடிசிப்ரோசியம்
67Hoஓல்மியம்
68Erஎர்பியம்
69Tmதூலியம்
70Ybஇட்டெர்பியம்
71Luலுட்டீசியம்
72Hfஆஃபினியம்
73Taதாண்டலம்
74Wதங்குதன்
75Reஇரேனியம்
76Osஆஸ்மியம்
77Irஇரிடியம்
78Ptபிளாட்டினம்
79Auதங்கம்
80Hgபாதரசம்
81Tlதாலியம்
82Pbலெட்
83Biபிசுமத்
84Poபொலோனியம்
85Atஅசுட்டட்டைன்
86Rnரேடான்
87Frஃப்ரான்ஷியம்
88Raரேடியம்
89Acஆக்டினியம்
90Thதோரியம்
91Paபுரோடாக்டினியம்
92Uயுரேனியம்
93Npநெப்ட்யூனியம்
94Puபுளுட்டோனியம்
95Amஅமெரிசீயம்
96Cmகியூரியம்
97Bkபெர்க்கிலியம்
98Cfகலிபோர்னியம்
99Esஐன்சுடைனியம்
100Fmபெர்மியம்
101Mdமெண்டலீவியம்
102Noநொபிலியம்
103Lrலாரன்சீயம்
104Rfஇரதர்ஃபோர்டியம்
105Dbதூப்னியம்
106Sgசீபோர்கியம்
107Bhபோரியம்
108Hsஆசியம்
109Mtமெய்ட்னீரியம்
110Dsடார்ம்சிட்டாட்டியம்
111Rgஇரோயன்ட்கெனியம்
112Cnகோப்பர்நீசியம்
113Nhநிகோனியம்
114Flபிளெரோவியம்
115Mcமாசுக்கோவியம்
116Lvலிவர்மோரியம்
117Tsதென்னிசீன்
118Ogஒகனிசோன்

anu.oliyonresearch.com · CC BY-SA 4.0 · ஒளியோன் ஆய்வகம்

சாம்பல் நிற மெல்லிய எழுத்து: இப்பாடநூல் மரபில் பெயர் இன்னும் பதிவாகாததால் பிற மரபிலிருந்து எடுக்கப்பட்டது (45). * — சான்று இன்னும் முதன்மை மூலத்தில் உறுதிசெய்யப்படவில்லை (0). ஒவ்வொரு பெயரின் மூலத்தையும் அதன் தனிமப் பக்கத்தில் பாருங்கள்.

எல்லாக் கோப்புகளும் (12)