https://anu.oliyonresearch.com/element/C/கார்பன்
தமிழ்ப் பெயர்கள்
ஒவ்வொரு மரபிலும் வழங்கும் பெயர், அதன் மூலம், சான்று நிலை.
உங்கள் பாடநூலில் · In your textbook
சமச்சீர் கல்விப் பாடநூல்களில் இத்தனிமம் வரும் பாடங்கள்.
- 8 ஆம் வகுப்பு · பருவம் 2 · அலகு 12அணு அமைப்புAtomic Structure
- 8 ஆம் வகுப்பு · பருவம் 2 · அலகு 15அன்றாட வாழ்வில் வேதியியல்Chemistry in Everyday Life
- 9 ஆம் வகுப்பு · அலகு 12தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணைPeriodic Classification of Elementsமுழு அட்டவணை
- 9 ஆம் வகுப்பு · அலகு 15கார்பனும் அவற்றின் சேர்மங்களும்Carbon and its Compounds
- 10 ஆம் வகுப்பு · அலகு 7அணுக்களும் மூலக்கூறுகளும்Atoms and Molecules
- 10 ஆம் வகுப்பு · அலகு 8தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடுPeriodic Classification of Elementsமுழு அட்டவணை
- 10 ஆம் வகுப்பு · அலகு 11கார்பனும் அதன் சேர்மங்களும்Carbon and its Compounds
- 11 ஆம் வகுப்பு · அலகு 3தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடுPeriodic Classification of Elementsமுழு அட்டவணை
- 12 ஆம் வகுப்பு · அலகு 2p-தொகுதி தனிமங்கள் - Ip-Block Elements – I
பெயர்க் காரணம்
இலத்தீன் carbo (கரி).
Latin carbo 'charcoal'.
அணு அமைப்பு
அடிப்படைத் தரவு
கண்டுபிடிப்பு
பயன்கள்
உயிர்கள் அனைத்தின் அடிப்படை; எஃகு, எரிபொருள்கள், எழுதுகோல் காரீயம் (கிராஃபைட்), வைர வெட்டுக் கருவிகள்.
மரபிலும் நிகண்டிலும்
இப்பெயர்களை ஒளியோன் நிகண்டுவில் தேடி, பிற சொற்களுடன் உள்ள உறவையும் இலக்கியப் பயன்பாட்டையும் காணுங்கள்.
இதைக் கொண்ட சேர்மங்கள்
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "கார்பன் · Carbon (C)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/element/C/ (பார்த்த நாள் 2026-10-25). CC BY-SA 4.0.
பிற மூலங்களில் சரிபாருங்கள்
இப்பக்கத்தின் பெயர்களுக்கான மூலங்கள்: தமிழ்நாட்டுப் பாடநூல்கள் (சமச்சீர் கல்வி, தமிழ் வழி) · Tamil Nadu State Board textbooks (Samacheer Kalvi, Tamil medium); தமிழ் விக்கிப்பீடியா · Tamil Wikipedia; வேதியியல் கலைச்சொற்கள் (சென்னை அரசு, 1947) · List of Technical and Scientific Terms: Chemistry (Government of Madras, 1947); Elements Multidict (vanderkrogt.net) · Elements Multidict (vanderkrogt.net).