தொழில் · Industry

C₂H₅OH

எத்தனால்
Ethanol

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
எத்தனால்ettaṉāl பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
எத்தில் ஆல்கஹால்ettil ālkahāl பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 46.07 g/mol

இது என்ன

கரும்புச் சாறு, வெல்லப்பாகு நொதிப்பதால் கிடைக்கும் ஆல்கஹால்.

பயன்கள்

கிருமிநாசினி, கரைப்பான், பெட்ரோலுடன் கலக்கும் எரிபொருள்.

கவனம்: தீப்பற்றும்.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "எத்தனால் · Ethanol (C₂H₅OH)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/ethanol/ (பார்த்த நாள் 2026-10-24). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்