தொழில் · Industry

CO(NH₂)₂

யூரியா
Urea

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
யூரியாyūriyā பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 60.06 g/mol

இது என்ன

செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கரிமச் சேர்மம் (1828); இன்று உலகின் முதன்மை நைட்ரஜன் உரம்.

பயன்கள்

உரம், நெகிழி, மாட்டுத் தீவனம்.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "யூரியா · Urea (CO(NH₂)₂)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/urea/ (பார்த்த நாள் 2026-10-24). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்