கனிமம் · Mineral

CaCO₃

சுண்ணக்கல்
Calcium carbonate

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
கால்சியம் கார்பனேட்kālciyam kārpaṉēṭ பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
பேச்சு வழக்கு · Everyday Tamil
சுண்ணக்கல்cuṇṇakkal பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
சுண்ணாம்புக்கல்cuṇṇāmpukkal சான்றுடன்
1947 glossary 'Limestone'.
சீமைச்சுண்ணாம்புcīmaiccuṇṇāmpu சான்றுடன்
எழுதுவதற்கான சாக்கட்டி (chalk).

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 100.09 g/mol

இது என்ன

சுண்ணக்கல், சலவைக்கல், சிப்பி, முத்து, சோழி — எல்லாம் இதுவே.

பயன்கள்

சிமெண்ட், சுண்ணக்கட்டி, பற்பசை, கால்சியம் மாத்திரை.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "சுண்ணக்கல் · Calcium carbonate (CaCO₃)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/calcium-carbonate/ (பார்த்த நாள் 2026-10-24). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்