https://anu.oliyonresearch.com/compound/camphor/மரபு, சித்த மருத்துவம் · Traditional and Siddha
C₁₀H₁₆O
கற்பூரம்
Camphor
தமிழ்ப் பெயர்கள்
காம்ஃபர்kāmḵpar
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
கற்பூரம்kaṟpūram
சான்றுடன்
மூலம்: தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்) · Tamil Lexicon (University of Madras) — Tamil Lexicon (via wisdomlib); IS 19047 (Part 3)
Tamil Lexicon headword (< Sanskrit karpūra), cross-referenced to கர்ப்பூரம். The English gloss 'camphor' on the page comes from its Pāñcarātra section. IS 19047 lists camphor under the Tamil name சூடன்.
சூடன்cūṭaṉ
சான்றுடன்
மூலம்: IS 19047 (பகுதி 3): 2024 — சித்த மருத்துவக் கலைச்சொற்கள் · IS 19047 (Part 3):2024 Siddha — Glossary of Terms, Part 3 — IS 19047 (Part 3) draft, Dec 2023
Camphor (from Camphora officinarum) in the Siddha materials standard.
கற்பூரம்kaṟpūram
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 152.24 g/mol
இது என்ன
வெண்ணிறம், கடும் மணம், எச்சமின்றி எரியும் தன்மை கொண்ட கரிமச் சேர்மம்.
பயன்கள்
வழிபாட்டு ஆரத்தி, பூச்சி விரட்டி, வலிநீக்கும் தைலம்.
கவனம்: விழுங்கினால் நஞ்சு; குழந்தைகளிடமிருந்து விலக்கி வையுங்கள்.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "கற்பூரம் · Camphor (C₁₀H₁₆O)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/camphor/ (பார்த்த நாள் 2026-10-27). CC BY-SA 4.0.