தொழில் · Industry

K₂CO₃

பொட்டாசு-சாம்பல்
Potassium carbonate (potash)

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
பொட்டாசியம் கார்பனேட்poṭṭāciyam kārpaṉēṭ பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
பேச்சு வழக்கு · Everyday Tamil
பொட்டாசு-சாம்பல்poṭṭācu-cāmpal சான்றுடன்
1947 glossary 'Potash'. சாம்பல் = 'ash'.

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 138.2 g/mol

இது என்ன

வெண்ணிறத் தூள்; முன்பு மரச்சாம்பலை நீரில் ஊறவைத்துப் பெறப்பட்டதால் 'பொட்டாஷ்' (pot-ash) எனப் பெயர் பெற்றது.

பயன்கள்

கண்ணாடி, திரவச் சோப்பு, உரம்.

கவனம்: தோலையும் கண்ணையும் எரிக்கும் காரம்.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "பொட்டாசு-சாம்பல் · Potassium carbonate (potash) (K₂CO₃)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/potassium-carbonate/ (பார்த்த நாள் 2026-10-24). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்