உயிரியல் · Life

C₆H₁₂O₆

திராட்சைச் சர்க்கரை
Glucose

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
குளுக்கோஸ்kuḷukkōs பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
பேச்சு வழக்கு · Everyday Tamil
திராட்சைச் சர்க்கரைtirāṭcaic carkkarai பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 180.16 g/mol

இது என்ன

ஒளிச்சேர்க்கையில் தாவரம் உண்டாக்கும் சர்க்கரை; உடலின் உடனடி ஆற்றல்.

பயன்கள்

ஆற்றல் பானங்கள், மருத்துவ ஊட்டநீர்.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "திராட்சைச் சர்க்கரை · Glucose (C₆H₁₂O₆)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/glucose/ (பார்த்த நாள் 2026-10-25). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்
இப்பக்கத்தைப் பகிருங்கள்