https://anu.oliyonresearch.com/compound/sodium-carbonate/வீட்டுப் பயன் · Household
Na₂CO₃
சலவைச் சோடா
Sodium carbonate (washing soda)
தமிழ்ப் பெயர்கள்
சோடியம் கார்பனேட்cōṭiyam kārpaṉēṭ
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
பூநீறுpūnīṟu
சான்றுடன்
மூலம்: IS 19047 (பகுதி 3): 2024 — சித்த மருத்துவக் கலைச்சொற்கள் · IS 19047 (Part 3):2024 Siddha — Glossary of Terms, Part 3 — IS 19047 (Part 3):2024 entry 139
இயற்கையில் கிடைக்கும் சோடியம் கார்பனேட் கனிமம் (trona); தூய சலவைச் சோடா அல்ல.
சலவைச் சோடாcalavaic cōṭā
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
சலவை உப்புcalavai uppu
சான்றுடன்
மூலம்: வேதியியல் கலைச்சொற்கள் (சென்னை அரசு, 1947) · List of Technical and Scientific Terms: Chemistry (Government of Madras, 1947) — 1947 Madras chemistry glossary
1947 glossary 'Washing soda = சலவை-உப்பு'.
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 286.14 g/mol
இது என்ன
துணி வெளுக்கப் பயன்படும் காரம்.
பயன்கள்
சலவை, கண்ணாடித் தயாரிப்பு, கடின நீரை மென்மையாக்குதல்.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "சலவைச் சோடா · Sodium carbonate (washing soda) (Na₂CO₃)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/sodium-carbonate/ (பார்த்த நாள் 2026-10-25). CC BY-SA 4.0.