https://anu.oliyonresearch.com/compound/sodium-bicarbonate/உணவு · Food
NaHCO₃
சமையல் சோடா
Sodium hydrogen carbonate (baking soda)
தமிழ்ப் பெயர்கள்
சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட்cōṭiyam haiṭrajaṉ kārpaṉēṭ
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
சமையல் சோடாcamaiyal cōṭā
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
ஆப்பச்சோடாāppaccōṭā
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 84.01 g/mol
இது என்ன
சூடுபடுத்தினால் கார்பன் டை ஆக்சைடு வெளியிட்டு மாவை உப்பச் செய்யும்.
பயன்கள்
ஆப்பம், கேக், அமிலநீக்கி, தீயணைப்பான்.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "சமையல் சோடா · Sodium hydrogen carbonate (baking soda) (NaHCO₃)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/sodium-bicarbonate/ (பார்த்த நாள் 2026-10-26). CC BY-SA 4.0.