https://anu.oliyonresearch.com/compound/carbon-monoxide/காற்று, சூழல் · Air and environment
CO
கார்பன் மோனாக்சைடு
Carbon monoxide
தமிழ்ப் பெயர்கள்
கார்பன் மோனாக்சைடுkārpaṉ mōṉākcaiṭu
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 28.01 g/mol
இது என்ன
காற்றோட்டம் குறைந்த இடத்தில் எரிபொருள் முழுமையாக எரியாதபோது உண்டாகும் நிறமற்ற, மணமற்ற வாயு.
பயன்கள்
இரும்பு உருக்குதலில் ஒடுக்கியாக.
கவனம்: கடும் நஞ்சு. மூடிய அறையில் கரி அடுப்பையோ ஜெனரேட்டரையோ பயன்படுத்த வேண்டாம்.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "கார்பன் மோனாக்சைடு · Carbon monoxide (CO)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/carbon-monoxide/ (பார்த்த நாள் 2026-10-25). CC BY-SA 4.0.