https://anu.oliyonresearch.com/compound/methane/காற்று, சூழல் · Air and environment
CH₄
சதுப்புநில வாயு
Methane
தமிழ்ப் பெயர்கள்
மீத்தேன்mīttēṉ
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
சதுப்புநில வாயுcatuppunila vāyu
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 16.04 g/mol
இது என்ன
இயற்கை எரிவாயுவின் முதன்மைக் கூறு; சாணஎரிவாயுவிலும் (கோபர் கேஸ்) உண்டு.
பயன்கள்
சமையல் எரிவாயு, மின் உற்பத்தி.
கவனம்: எளிதில் தீப்பற்றும்; வலிமையான பசுமைக்குடில் வாயு.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "சதுப்புநில வாயு · Methane (CH₄)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/methane/ (பார்த்த நாள் 2026-10-26). CC BY-SA 4.0.