பாடங்கள் · உங்கள் பாடநூலில்

என் பாடம் எது?

உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுங்கள்; தனிமங்கள், அணு, ஆவர்த்தன அட்டவணை, அமிலங்கள், சேர்மங்கள் பற்றிய பாடங்களும் அவற்றில் வரும் தனிமங்களும் இங்கே உள்ளன. எந்தத் தனிமத்தைத் தொட்டாலும் அதன் தமிழ்ப் பெயர்கள், அணு அமைப்பு, பயன்கள் கிடைக்கும்.

தமிழ்நாடு · சமச்சீர் கல்வி 37 இலங்கை · கல்வி அமைச்சு 15

தரம் 8 Grade 8 · விஞ்ஞானம் · Science

அலகு 4

தமிழ்த் தலைப்பு சரிபார்க்கப்படவில்லை

Properties of Matter பதிவில் உள்ளது

தமிழ்மொழிப் பாடநூலின் தலைப்பு இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

மூலம்: Ministry of Education e-thaksalawa, English-medium 'Science - Grade - 08' course; the Tamil-medium course (id 104) was not reached, so the Tamil title is not g…

தரம் 9 Grade 9 · விஞ்ஞானம் · Science

அலகு 10

மின்பகுப்பு

Electrolysis சான்றுடன்

மூலம்: Ministry of Education e-thaksalawa, Tamil-medium course 'விஞ்ஞானம் - தரம் - 09' (table of contents) · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: NIE Grade 9 Teachers' Guide, competency level 2.2 (acidulated water and copper sulphate as examples)

தரம் 10 Grade 10 · விஞ்ஞானம் · Science

அலகு 3

சடப்பொருள்களின் கட்டமைப்பு

Structure of Matter சான்றுடன்

இவ்வலகில் ஆவர்த்தன அட்டவணை உள்ளதா என்பது சரிபார்க்கப்படவில்லை. பழைய 2012 பாடநூலில் (விஞ்ஞானம் 2: தரம் 10) அது 'மூலகங்களின் இயல்புகளின் ஆவர்த்தனக் கோலங்கள்' என்ற பகுதியில் இருந்தது.

மூலம்: Ministry of Education e-thaksalawa Tamil-medium course Tg10_Sci (table of contents) · மேலும் ↗

அலகு 10

இரசாயனப் பிணைப்புகள்

Chemical Bonds சான்றுடன்

மூலம்: Ministry of Education e-thaksalawa Tamil-medium course Tg10_Sci (table of contents) · மேலும் ↗
தனிமங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன: elements whose Tamil names Anu cites from this unit's pages (data/names.py) — a Grade 10 worksheet on this unit ('அயன்பிணைப்பு') typed in the old Bamini font (reported)

தரம் 11 Grade 11 · விஞ்ஞானம் · Science

தரம் 6, 7 விஞ்ஞானப் பாடநூல்களின் அலகுகளும் க.பொ.த. உயர்தர இரசாயனவியல் அலகுகளும் இன்னும் சேர்க்கப்படவில்லை — அவற்றின் தமிழ்மொழிப் பட்டியலைக் காண முடியவில்லை. உங்களிடம் பாடநூல் இருந்தால் தெரிவியுங்கள்.

பாடத் தலைப்புகள் தமிழ்வழிப் பாடநூல்களின் உள்ளடக்கப் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டவை; ஒவ்வொன்றுக்கும் மூலப் பக்கம் தரப்பட்டுள்ளது. பாடத்திட்டம் மாறினால் அலகு எண்கள் மாறலாம் — பிழை கண்டால் தெரிவியுங்கள்.