மரபு, சித்த மருத்துவம் · Traditional and Siddha

CuSO₄·5H₂O

காப்பர் சல்பேட்
Copper(II) sulfate pentahydrate (blue vitriol)

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
காப்பர் சல்பேட்kāppar calpēṭ பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
தாமிர சல்பேட்tāmira calpēṭ பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
மரபுப் பெயர் · Classical / traditional
துருசுturucu சான்றுடன்
Tamil Lexicon: 'Blue vitriol (மயிற் றுத்தம்)'; other senses are 'rust' and 'stain'. IS 19047: 'துருசி/ துருசு' = 'Copper sulfate, blue; naturally occurring and chemically synthesized'. IFP manuscript catalogues gloss turucu as copper sulphate and turucu cempu as blue vitriol.
மயில் துத்தம்mayil tuttam சான்றுடன்
1947 glossary 'Blue vitriol = மயில் துத்தம்'. The Tamil Lexicon writes the sandhi form மயிற்றுத்தம் (printed 'மயிற் றுத்தம்') as the gloss of துருசு. Literally 'peacock vitriol', after its blue colour.
தூதகம்tūtakam சான்றுடன்
'Copper sulphate; துரிசு' (< Sanskrit tuttha).

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 249.68 g/mol

இது என்ன

அடர் நீலப் படிகம்.

பயன்கள்

பூஞ்சைக்கொல்லி (போர்டோ கலவை), செம்பு முலாம், ஆய்வகம்.

கவனம்: விழுங்கினால் நஞ்சு.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "காப்பர் சல்பேட் · Copper(II) sulfate pentahydrate (blue vitriol) (CuSO₄·5H₂O)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/copper-sulfate/ (பார்த்த நாள் 2026-10-25). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்
இப்பக்கத்தைப் பகிருங்கள்