உணவு · Food

NaCl

உப்பு
Sodium chloride (common salt)

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
சோடியம் குளோரைடுcōṭiyam kuḷōraiṭu பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
மரபுப் பெயர் · Classical / traditional
இந்துப்புintuppu சான்றுடன்
கல் வடிவில் கிடைக்கும் இயற்கை உப்பு (பாறை உப்பு); பிற உப்புகள் கலந்திருக்கும்.
கல்லுப்புkalluppu சான்றுடன்
IS 19047 lists Kalluppu as sodium chloride in Aivakai Cāram. Only the transliteration is printed; the Tamil script here is the standard spelling of 'Kalluppu'. The standard lists both Kariyuppu and Kalluppu as NaCl.
கறியுப்புkaṟiyuppu சான்றுடன்
IS 19047 'Kariyuppu (sodium chloride)', also called 'culinary salt'; the Tamil script is not printed. The Tamil Lexicon prints the synonym as 'கரியுப்பு' (with ரி) in the entry சத்துப்பு 'Common salt'. The modern spelling is கறியுப்பு ('curry salt').
சத்துப்புcattuppu சான்றுடன்
மூலம்: தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்) · Tamil Lexicon (University of Madras) — Tamil Lexicon, citing Vīramāmuṉivar's Caturakarāti (1860) and Vaittiya Mūlikai Virikarāti (1902)
Tamil Lexicon: 'Common salt'; synonym கரியுப்பு.
பேச்சு வழக்கு · Everyday Tamil
உப்புuppu பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
சமையல் உப்புcamaiyal uppu பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 58.44 g/mol

இது என்ன

கடல்நீரை ஆவியாக்கிப் பெறப்படும் வெண்ணிறப் படிகம். தூத்துக்குடி, வேதாரண்யம் உப்பளங்கள் புகழ்பெற்றவை.

பயன்கள்

சுவையூட்டுதல், உணவுப் பாதுகாப்பு, குளோரின், சோடா தயாரிப்பு.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "உப்பு · Sodium chloride (common salt) (NaCl)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/sodium-chloride/ (பார்த்த நாள் 2026-10-24). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்