https://anu.oliyonresearch.com/compound/hydrogen-peroxide/வீட்டுப் பயன் · Household
H₂O₂
ஹைட்ரஜன் பெராக்சைடு
Hydrogen peroxide
தமிழ்ப் பெயர்கள்
ஹைட்ரஜன் பெராக்சைடுhaiṭrajaṉ perākcaiṭu
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 34.01 g/mol
இது என்ன
நீரும் ஆக்சிஜனுமாகச் சிதையும் நீர்மம்.
பயன்கள்
காயம் கழுவுதல், வெளுத்தல்.
கவனம்: செறிவான கரைசல் தோலைச் சுடும்.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "ஹைட்ரஜன் பெராக்சைடு · Hydrogen peroxide (H₂O₂)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/hydrogen-peroxide/ (பார்த்த நாள் 2026-10-27). CC BY-SA 4.0.