தொழில் · Industry

H₂SO₄

சல்பியூரிக் அமிலம்
Sulfuric acid

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
சல்பியூரிக் அமிலம்calpiyūrik amilam பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
கந்தக அமிலம்kantaka amilam பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 98.07 g/mol

இது என்ன

உலகில் மிக அதிகமாக உற்பத்தியாகும் வேதிப்பொருள்; ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியின் அளவுகோல் எனப்படுகிறது.

பயன்கள்

உரங்கள், வாகன மின்கலங்கள், சலவைப் பொருள்கள்.

கவனம்: கடும் அரிப்பு. நீரில்தான் அமிலத்தைச் சேர்க்க வேண்டும் — அமிலத்தில் நீரை ஊற்றக் கூடாது.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "சல்பியூரிக் அமிலம் · Sulfuric acid (H₂SO₄)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/sulfuric-acid/ (பார்த்த நாள் 2026-10-26). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்
இப்பக்கத்தைப் பகிருங்கள்