வீட்டுப் பயன் · Household

CaO

சுண்ணாம்பு
Calcium oxide (quicklime)

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
கால்சியம் ஆக்சைடுkālciyam ākcaiṭu பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
மரபுப் பெயர் · Classical / traditional
சுண்ணாம்புcuṇṇāmpu சான்றுடன்
நீற்றாத சுண்ணாம்பையும் நீற்றிய சுண்ணாம்பையும் இச்சொல் குறிக்கும்.
சுண்ணம்cuṇṇam சான்றுடன்
Tamil Lexicon sense 6: 'Lime, oxide of calcium (சுண்ணாம்பு)'. The primary senses are powder and pollen.
பேச்சு வழக்கு · Everyday Tamil
சுண்ணாம்புcuṇṇāmpu பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
நீற்றாத சுண்ணாம்புnīṟṟāta cuṇṇāmpu பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
சுட்ட சுண்ணாம்புcuṭṭa cuṇṇāmpu சான்றுடன்
1947 glossary 'Lime, quick'. The OCR reads 'சட்ட சுண்ணாம்பு', most likely சுட்ட 'burnt'; that reading is an inference from the OCR.

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 56.08 g/mol

இது என்ன

சுண்ணக்கல்லைச் சூளையில் சுட்டுக் கிடைப்பது; நீரில் இட்டால் சீறிக் கொதிக்கும்.

பயன்கள்

சிமெண்ட், காரை, வெள்ளையடித்தல்.

கவனம்: நீருடன் வினைபுரிந்து வெப்பம் வெளியிடும்; கண்ணில் படக்கூடாது.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "சுண்ணாம்பு · Calcium oxide (quicklime) (CaO)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/calcium-oxide/ (பார்த்த நாள் 2026-10-27). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்
இப்பக்கத்தைப் பகிருங்கள்