https://anu.oliyonresearch.com/compound/ammonia/தொழில் · Industry
NH₃
நவச்சார ஆவி
Ammonia
தமிழ்ப் பெயர்கள்
அம்மோனியாammōṉiyā
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
நவச்சார ஆவிnavaccāra āvi
சான்றுடன்
மூலம்: வேதியியல் கலைச்சொற்கள் (சென்னை அரசு, 1947) · List of Technical and Scientific Terms: Chemistry (Government of Madras, 1947) — 1947 Madras chemistry glossary
1947 glossary 'Ammonia = நவச்சார ஆவி, அம்மோனியா வாயு'. A modern term derived from the traditional நவச்சாரம்.
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 17.03 g/mol
இது என்ன
நைட்ரஜனும் ஹைட்ரஜனும் சேர்ந்த காரநெடி வாயு.
பயன்கள்
யூரியா முதலிய உரங்கள், குளிர்விப்பு, சுத்தப்படுத்திகள்.
கவனம்: கண், நுரையீரலை எரிச்சலூட்டும்.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "நவச்சார ஆவி · Ammonia (NH₃)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/ammonia/ (பார்த்த நாள் 2026-10-26). CC BY-SA 4.0.