https://anu.oliyonresearch.com/compound/borax/மரபு, சித்த மருத்துவம் · Traditional and Siddha
Na₂B₄O₇·10H₂O
போராக்ஸ்
Borax
தமிழ்ப் பெயர்கள்
போராக்ஸ்pōrāks
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
சோடியம் டெட்ராபோரேட்cōṭiyam ṭeṭrāpōrēṭ
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
வெண்காரம்veṇkāram
சான்றுடன்
மூலம்: வேதியியல் கலைச்சொற்கள் (சென்னை அரசு, 1947) · List of Technical and Scientific Terms: Chemistry (Government of Madras, 1947) — 1947 Madras chemistry glossary; Tamil Lexicon s.v. வன்காரம்
1947 glossary 'Borax = வெண்காரம்'. The Tamil Lexicon has 'Borax; வெண்காரம்' as the gloss of வன்காரம் (perhaps from வெண்மை + காரம்). The Siddha spelling is வெங்காரம்; see that entry.
வெங்காரம்veṅkāram
சான்றுடன்
மூலம்: IS 19047 (பகுதி 3): 2024 — சித்த மருத்துவக் கலைச்சொற்கள் · IS 19047 (Part 3):2024 Siddha — Glossary of Terms, Part 3 — IS 19047 (Part 3):2024
IS 19047 entry: Veṅkāram = 'Borax; Sodium Biborate'. The PDF text prints 'பவங்காரம்', an extraction artefact for வெங்காரம். This is the spelling Siddha practice uses; the 1947 glossary uses வெண்காரம்.
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 381.36 g/mol
இது என்ன
வெண்ணிறக் கனிம உப்பு; போரான் என்ற பெயர் இதிலிருந்தே வந்தது.
பயன்கள்
பொன் உருக்குதலில் இளக்கி, சலவை, கண்ணாடி.
கவனம்: விழுங்கக் கூடாது.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "போராக்ஸ் · Borax (Na₂B₄O₇·10H₂O)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/borax/ (பார்த்த நாள் 2026-10-24). CC BY-SA 4.0.