வீட்டுப் பயன் · Household

Ca(OH)₂

நீற்றிய சுண்ணாம்பு
Calcium hydroxide (slaked lime)

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
கால்சியம் ஹைட்ராக்சைடுkālciyam haiṭrākcaiṭu பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
பேச்சு வழக்கு · Everyday Tamil
நீற்றிய சுண்ணாம்புnīṟṟiya cuṇṇāmpu பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
நீற்றுச் சுண்ணாம்புnīṟṟuc cuṇṇāmpu சான்றுடன்
1947 glossary 'Lime, slaked' (OCR 'நீற்றுச் சணணாம்பு').

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 74.09 g/mol

இது என்ன

சுண்ணாம்பில் நீர் சேர்த்துக் கிடைப்பது; வெற்றிலையுடன் சேர்க்கும் சுண்ணாம்பு இதுவே.

பயன்கள்

வெள்ளையடித்தல், நீர் சுத்திகரிப்பு, வெற்றிலைச் சுண்ணாம்பு.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "நீற்றிய சுண்ணாம்பு · Calcium hydroxide (slaked lime) (Ca(OH)₂)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/calcium-hydroxide/ (பார்த்த நாள் 2026-10-26). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்
இப்பக்கத்தைப் பகிருங்கள்