https://anu.oliyonresearch.com/compound/gypsum/கனிமம் · Mineral
CaSO₄·2H₂O
ஜிப்சம்
Calcium sulfate dihydrate (gypsum)
தமிழ்ப் பெயர்கள்
ஜிப்சம்jipcam
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
கால்சியம் சல்பேட்kālciyam calpēṭ
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 172.16 g/mol
இது என்ன
மென்மையான வெண்ணிறக் கனிமம்; சூடாக்கினால் பாரிஸ் சாந்து ஆகும்.
பயன்கள்
சிமெண்ட், பாரிஸ் சாந்து, எலும்புமுறிவுக் கட்டு, உரம்.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "ஜிப்சம் · Calcium sulfate dihydrate (gypsum) (CaSO₄·2H₂O)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/gypsum/ (பார்த்த நாள் 2026-10-27). CC BY-SA 4.0.