https://anu.oliyonresearch.com/compound/ozone/காற்று, சூழல் · Air and environment
O₃
ஓசோன்
Ozone
தமிழ்ப் பெயர்கள்
ஓசோன்ōcōṉ
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 48.0 g/mol
இது என்ன
மூன்று ஆக்சிஜன் அணுக்கள்; மேல்வளிமண்டலத்தில் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் படலம்.
பயன்கள்
நீர் சுத்திகரிப்பு.
கவனம்: தரைமட்டத்தில் மாசுப்பொருள்.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "ஓசோன் · Ozone (O₃)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/ozone/ (பார்த்த நாள் 2026-10-24). CC BY-SA 4.0.