82Pb207.2

லெட்

Lead · leṭ
பிந்தைய இடைநிலை உலோகங்கள் திண்மம் தொகுதி 14 தொடர் 6

தமிழ்ப் பெயர்கள்

ஒவ்வொரு மரபிலும் வழங்கும் பெயர், அதன் மூலம், சான்று நிலை.

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
லெட்leṭ சான்றுடன் முதன்மை
மூலம்: தமிழ்நாட்டுப் பாடநூல்கள் (சமச்சீர் கல்வி, தமிழ் வழி) · Tamil Nadu State Board textbooks (Samacheer Kalvi, Tamil medium) — TN Class 12 Chemistry Vol 1 (Tamil medium) Unit 2, 'p-தொகுதி தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு' (BrainKart) — transliteration; also Class 11 (S14) and S24
காரீயம்kārīyam சான்றுடன்
மூலம்: தமிழ்நாட்டுப் பாடநூல்கள் (சமச்சீர் கல்வி, தமிழ் வழி) · Tamil Nadu State Board textbooks (Samacheer Kalvi, Tamil medium) — TN Class 7 Science Term 1 Unit 3 'நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்', Activity 1 table of elements and symbols (BrainKart) — native word; also Class 12 'காரீய சிற்றறை முறை' (lead chamber process) in S28
இலங்கைப் பாடநூல் · Sri Lankan textbookஇம்மரபில் பெயர் தெரியுமா? முன்மொழியுங்கள்

இம்மரபில் இதுவரை பெயர் பதிவாகவில்லை.

தமிழ் விக்கிப்பீடியா · Tamil Wikipedia
ஈயம்īyam சான்றுடன்
மரபுப் பெயர் · Classical / traditional
காரீயம்kārīyam சான்றுடன் முதன்மை
மூலம்: தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்) · Tamil Lexicon (University of Madras) — Tamil Lexicon (via wisdomlib), citing Patārttaguṇa Cintāmaṇi (1907) 1175 (a Maṇimēkalai citation is also attached to the entry); 1947 Madras chemistry glossary
Lead, literally 'black ஈயம்'. Tamil Lexicon: 'Black lead; ஈயவகை'. It is the headword for 'Lead' in the 1947 glossary.
ஈயம்īyam சான்றுடன்
ஈயம் என்பது பேரகராதியின் முதற்பொருளில் வெள்ளீயம் (tin), இரண்டாம் பொருளில் காரீயம் (lead). இடம் பார்த்துப் பொருள் கொள்க.
கருவங்கம்karuvaṅkam சான்றுடன்
Lead, literally 'black vaṅkam'. Siddha term, printed 'கருவங்கம் /ஈயம்' = Lead. The IFP palm-leaf manuscript catalogue also glosses karuvaṅkam as lead.
சிக்கம்cikkam சான்றுடன்
மூலம்: தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்) · Tamil Lexicon (University of Madras) — Tamil Lexicon (sources for this entry include Cūṭāmaṇi Nikaṇṭu and Piṅkalam)
இச்சொல் ஈயம், வெள்ளி, செம்பு ஆகியவற்றையும் குறிக்கும்.
தனித்தமிழ் ஆக்கம் · Pure-Tamil coinageஇம்மரபில் பெயர் தெரியுமா? முன்மொழியுங்கள்

இம்மரபில் இதுவரை பெயர் பதிவாகவில்லை.

உங்கள் பாடநூலில் · In your textbook

சமச்சீர் கல்விப் பாடநூல்களில் இத்தனிமம் வரும் பாடங்கள்.

எல்லாப் பாடங்களும் → · இலங்கைப் பாடநூல்கள்

பெயர்க் காரணம்

பழைய ஆங்கிலம் lead; Pb என்ற குறியீடு இலத்தீன் plumbum-இலிருந்து.

Old English lead; the symbol Pb is from Latin plumbum.

அணு அமைப்பு

எலக்ட்ரான் அமைப்பு
[Xe] 4f14 5d10 6s2 6p2
எலக்ட்ரான் கூடுகள் (K, L, M …)
281832184
புரோட்டான் · எலக்ட்ரான்
82 · 82

அடிப்படைத் தரவு

அணு எண்
82
அணு நிறை
207.2 u
வகை
பிந்தைய இடைநிலை உலோகங்கள்
தொகுதி
14
தொடர்
6
தொகுப்பு
p
அறை வெப்பநிலையில்
திண்மம்

கண்டுபிடிப்பு

கண்டறிந்த ஆண்டு
பண்டைக் காலம் முதல் அறியப்பட்டது

பயன்கள்

வாகன மின்கலங்கள், கதிர்வீச்சுக் காப்பு; நச்சு என்பதால் வண்ணப்பூச்சு, பெட்ரோலில் இப்போது தவிர்க்கப்படுகிறது.

மரபிலும் நிகண்டிலும்

இப்பெயர்களை ஒளியோன் நிகண்டுவில் தேடி, பிற சொற்களுடன் உள்ள உறவையும் இலக்கியப் பயன்பாட்டையும் காணுங்கள்.

இதைக் கொண்ட சேர்மங்கள்

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "லெட் · Lead (Pb)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/element/Pb/ (பார்த்த நாள் 2026-10-27). CC BY-SA 4.0.

பிற மூலங்களில் சரிபாருங்கள்

இப்பக்கத்தின் பெயர்களுக்கான மூலங்கள்: தமிழ்நாட்டுப் பாடநூல்கள் (சமச்சீர் கல்வி, தமிழ் வழி) · Tamil Nadu State Board textbooks (Samacheer Kalvi, Tamil medium); தமிழ் விக்கிப்பீடியா · Tamil Wikipedia; தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்) · Tamil Lexicon (University of Madras); IS 19047 (பகுதி 3): 2024 — சித்த மருத்துவக் கலைச்சொற்கள் · IS 19047 (Part 3):2024 Siddha — Glossary of Terms, Part 3.

குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்
இப்பக்கத்தைப் பகிருங்கள்