https://anu.oliyonresearch.com/compound/red-lead/மரபு, சித்த மருத்துவம் · Traditional and Siddha
Pb₃O₄
டிரைலெட் டெட்ராக்சைடு
Lead(II,IV) oxide (red lead, minium)
தமிழ்ப் பெயர்கள்
டிரைலெட் டெட்ராக்சைடுṭiraileṭ ṭeṭrākcaiṭu
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
ஈயச்செந்தூரம்īyaccentūram
சான்றுடன்
மூலம்: வேதியியல் கலைச்சொற்கள் (சென்னை அரசு, 1947) · List of Technical and Scientific Terms: Chemistry (Government of Madras, 1947) — 1947 Madras chemistry glossary
1947 glossary 'Minium, Red lead'.
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 685.6 g/mol
இது என்ன
செம்மஞ்சள் நிறத் தூள்; சித்த நூல்களில் ஈயச்செந்தூரம் எனப்படுகிறது.
பயன்கள்
இரும்பு துருப்பிடிக்காமல் காக்கும் அடிப்பூச்சு, பண்டைய செந்நிறமி.
கவனம்: ஈய நச்சு.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "டிரைலெட் டெட்ராக்சைடு · Lead(II,IV) oxide (red lead, minium) (Pb₃O₄)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/red-lead/ (பார்த்த நாள் 2026-10-27). CC BY-SA 4.0.