ஆய்வகம் · Laboratory

HCl

ஹைட்ரோகுளோரிக் அமிலம்
Hydrochloric acid

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
ஹைட்ரோகுளோரிக் அமிலம்haiṭrōkuḷōrik amilam பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 36.46 g/mol

இது என்ன

நம் இரைப்பையிலும் சுரக்கும் வலிய அமிலம்.

பயன்கள்

உலோகத் தூய்மைப்படுத்தல், ஆய்வகம், செரிமானம்.

கவனம்: அரிப்புத் தன்மை உடையது.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "ஹைட்ரோகுளோரிக் அமிலம் · Hydrochloric acid (HCl)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/hydrochloric-acid/ (பார்த்த நாள் 2026-10-25). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்
இப்பக்கத்தைப் பகிருங்கள்