https://anu.oliyonresearch.com/element/Fe/இரும்பு
தமிழ்ப் பெயர்கள்
ஒவ்வொரு மரபிலும் வழங்கும் பெயர், அதன் மூலம், சான்று நிலை.
இம்மரபில் இதுவரை பெயர் பதிவாகவில்லை.
இம்மரபில் இதுவரை பெயர் பதிவாகவில்லை.
உங்கள் பாடநூலில் · In your textbook
சமச்சீர் கல்விப் பாடநூல்களில் இத்தனிமம் வரும் பாடங்கள்.
- 8 ஆம் வகுப்பு · பருவம் 2 · அலகு 12அணு அமைப்புAtomic Structure
- 9 ஆம் வகுப்பு · அலகு 12தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணைPeriodic Classification of Elementsமுழு அட்டவணை
- 10 ஆம் வகுப்பு · அலகு 8தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடுPeriodic Classification of Elements
- 11 ஆம் வகுப்பு · அலகு 3தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடுPeriodic Classification of Elementsமுழு அட்டவணை
- 12 ஆம் வகுப்பு · அலகு 4இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்Transition and Inner Transition Elements
பெயர்க் காரணம்
பழைய ஆங்கிலம் iren; Fe என்ற குறியீடு இலத்தீன் ferrum-இலிருந்து. தமிழ்நாட்டின் கொடுமணல், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் தொன்மையான இரும்புப் பயன்பாட்டுச் சான்றுகள் உள்ளன.
Old English iren; the symbol Fe is from Latin ferrum.
அணு அமைப்பு
அடிப்படைத் தரவு
கண்டுபிடிப்பு
பயன்கள்
கட்டடம், வாகனம், கருவிகளுக்கான எஃகு; நம் இரத்தத்தில் ஆக்சிஜனைச் சுமக்கும் ஹீமோகுளோபின்.
மரபிலும் நிகண்டிலும்
இப்பெயர்களை ஒளியோன் நிகண்டுவில் தேடி, பிற சொற்களுடன் உள்ள உறவையும் இலக்கியப் பயன்பாட்டையும் காணுங்கள்.
இதைக் கொண்ட சேர்மங்கள்
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "இரும்பு · Iron (Fe)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/element/Fe/ (பார்த்த நாள் 2026-10-25). CC BY-SA 4.0.
பிற மூலங்களில் சரிபாருங்கள்
இப்பக்கத்தின் பெயர்களுக்கான மூலங்கள்: தமிழ்நாட்டுப் பாடநூல்கள் (சமச்சீர் கல்வி, தமிழ் வழி) · Tamil Nadu State Board textbooks (Samacheer Kalvi, Tamil medium); தமிழ் விக்கிப்பீடியா · Tamil Wikipedia; தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்) · Tamil Lexicon (University of Madras); வேதியியல் கலைச்சொற்கள் (சென்னை அரசு, 1947) · List of Technical and Scientific Terms: Chemistry (Government of Madras, 1947).