கனிமம் · Mineral

SiO₂

மணல்
Silicon dioxide (silica, quartz)

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
சிலிக்கான் டை ஆக்சைடுcilikkāṉ ṭai ākcaiṭu பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
பேச்சு வழக்கு · Everyday Tamil
மணல்maṇal பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 60.08 g/mol

இது என்ன

மணலும் படிகக்கல்லும் (குவார்ட்ஸ்) இதுவே.

பயன்கள்

கண்ணாடி, சிமெண்ட், மின்னணுச் சில்லுகள்.

கவனம்: நுண்தூசி நுரையீரலைப் பாதிக்கும்.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "மணல் · Silicon dioxide (silica, quartz) (SiO₂)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/silica/ (பார்த்த நாள் 2026-10-26). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்
இப்பக்கத்தைப் பகிருங்கள்