மரபு, சித்த மருத்துவம் · Traditional and Siddha

As₄S₄

ரியல்கார்
Arsenic sulfide (realgar)

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்நாட்டுப் பாடநூல் · Tamil Nadu textbook
ரியல்கார்riyalkār பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
மரபுப் பெயர் · Classical / traditional
மனோசிலைmaṉōcilai சான்றுடன்
1947 glossary 'Realgar = மனோசிலை' (< Sanskrit manaḥśilā). IS 19047 also has மனோசிலை = Realgar ('arsenic disulphide'), though another entry in the standard calls it orpiment.

எவற்றால் ஆனது

மூலக்கூறு நிறை: 427.93 g/mol

இது என்ன

ஆரஞ்சு-சிவப்பு நிறக் கனிமம்; ஒளிபட்டால் மஞ்சள் தூளாகச் சிதையும். சித்த நூல்களில் மனோசிலை.

பயன்கள்

பண்டைய செந்நிறமி, வாணவேடிக்கை.

கவனம்: ஆர்சனிக் கொண்டது; கடும் நஞ்சு.

மேற்கோள் காட்ட

ஒளியோன் ஆய்வகம். "ரியல்கார் · Arsenic sulfide (realgar) (As₄S₄)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/realgar/ (பார்த்த நாள் 2026-10-27). CC BY-SA 4.0.
குறிப்பேட்டில் சேமியுங்கள் பெயரை முன்மொழியுங்கள் பிழையைச் சுட்டுங்கள்
இப்பக்கத்தைப் பகிருங்கள்