https://anu.oliyonresearch.com/compound/orpiment/மரபு, சித்த மருத்துவம் · Traditional and Siddha
As₂S₃
ஆர்சனிக் சல்பைடு
Arsenic trisulfide (orpiment)
தமிழ்ப் பெயர்கள்
ஆர்சனிக் சல்பைடுārcaṉik calpaiṭu
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
தாளகம்tāḷakam
சான்றுடன்
மூலம்: IS 19047 (பகுதி 3): 2024 — சித்த மருத்துவக் கலைச்சொற்கள் · IS 19047 (Part 3):2024 Siddha — Glossary of Terms, Part 3 — IS 19047 (Part 3):2024; IFP record 369754
IS 19047: 'மால்தேவி/ தாளகம்' (Māltēvi/Tāḷakam) = 'Yellow orpiment ... yellow arsenic trisulphide' (the PDF text prints 'மால்கதவி'). The IFP catalogue glosses tāḷakam as arsenic trisulphide.
அரிதாரம்aritāram
சான்றுடன்
மூலம்: வேதியியல் கலைச்சொற்கள் (சென்னை அரசு, 1947) · List of Technical and Scientific Terms: Chemistry (Government of Madras, 1947) — 1947 Madras chemistry glossary
1947 glossary 'Orpiment = அரிதாரம்' (< Sanskrit haritāla).
பொன்னரிதாரம்poṉṉaritāram
சான்றுடன்
மூலம்: தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்) · Tamil Lexicon (University of Madras) — Tamil Lexicon s.v. விடாலகம், citing Yāḻppāṇattu Māṉippāy Akarāti (1842)
Cross-referenced in the Tamil Lexicon entry விடாலகம் sense 2 'Yellow orpiment. See பொன்னரிதாரம்'.
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 246.02 g/mol
இது என்ன
பொன்மஞ்சள் நிறக் கனிமம்; ஆர்சனிக் என்ற பெயர் இதன் கிரேக்கப் பெயரிலிருந்து வந்தது.
பயன்கள்
பண்டைய மஞ்சள் நிறமி.
கவனம்: நச்சு.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "ஆர்சனிக் சல்பைடு · Arsenic trisulfide (orpiment) (As₂S₃)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/orpiment/ (பார்த்த நாள் 2026-10-24). CC BY-SA 4.0.