https://anu.oliyonresearch.com/compound/potassium-nitrate/மரபு, சித்த மருத்துவம் · Traditional and Siddha
KNO₃
பொட்டாசியம் நைட்ரேட்
Potassium nitrate (saltpetre)
தமிழ்ப் பெயர்கள்
பொட்டாசியம் நைட்ரேட்poṭṭāciyam naiṭrēṭ
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
வெடியுப்புveṭiyuppu
சான்றுடன்
மூலம்: வேதியியல் கலைச்சொற்கள் (சென்னை அரசு, 1947) · List of Technical and Scientific Terms: Chemistry (Government of Madras, 1947) — 1947 Madras chemistry glossary; IS 19047 (Part 3):2024; IFP record 369512; Lakshmanakumar et al., Pharmacologyonline 2:604-618 (2011)
1947 glossary: 'Saltpetre = வெடியுப்பு' and 'Nitre = வெடியுப்பு'. IS 19047 lists Veṭiyuppu as potassium nitrate among the five alkali salts (Aivakai Cāram); the Tamil script is not printed there. A Pharmacologyonline 2011 paper on Vediuppu Chendhuram gives vernacular synonyms (Pottiluppu, Inangan, Padairasan, Boomikoormai, Navacharamithru), in Latin script only.
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 101.1 g/mol
இது என்ன
வெடிமருந்தின் முதன்மைக் கூறு.
பயன்கள்
பட்டாசு, உரம், உணவுப் பதனம்.
கவனம்: எரிபொருளுடன் சேர்ந்தால் வெடிக்கும்.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "பொட்டாசியம் நைட்ரேட் · Potassium nitrate (saltpetre) (KNO₃)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/potassium-nitrate/ (பார்த்த நாள் 2026-10-27). CC BY-SA 4.0.