https://anu.oliyonresearch.com/compound/calomel/மரபு, சித்த மருத்துவம் · Traditional and Siddha
Hg₂Cl₂
மெர்க்குரி (I) குளோரைடு
Mercury(I) chloride (calomel)
தமிழ்ப் பெயர்கள்
மெர்க்குரி (I) குளோரைடுmerkkuri (I) kuḷōraiṭu
பதிவில் உள்ளது
மூலம்: அணு ஆசிரியர் குழு · Anu editors
பூரம்pūram
சான்றுடன்
மூலம்: புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம் — சித்த ஓலைச்சுவடிப் பட்டியல் · Institut Français de Pondichéry — Siddha manuscript catalogue — IFP record 369754
IFP manuscript metadata: pūram = calomel. Not an entry in IS 19047.
ரஸகர்ப்பூரம்rasakarppūram
சான்றுடன்
மூலம்: வேதியியல் கலைச்சொற்கள் (சென்னை அரசு, 1947) · List of Technical and Scientific Terms: Chemistry (Government of Madras, 1947) — 1947 Madras chemistry glossary
1947 glossary 'Calomel = ரஸகர்ப்பூரம்', printed with the Grantha letter ஸ. The Tamilised spelling would be இரசகர்ப்பூரம், but that form was not seen in any source.
எவற்றால் ஆனது
மூலக்கூறு நிறை: 472.08 g/mol
இது என்ன
நீரில் கரையாத வெண்ணிறத் தூள்; ஒளிபட்டால் கருக்கும். சித்த நூல்களில் பூரம் எனப்படுகிறது.
பயன்கள்
ஆய்வகங்களில் காலமல் மின்முனை; முன்பு மருந்தாகப் பயன்பட்டது.
கவனம்: பாதரசம் கொண்டது; நச்சு.
மேற்கோள் காட்ட
ஒளியோன் ஆய்வகம். "மெர்க்குரி (I) குளோரைடு · Mercury(I) chloride (calomel) (Hg₂Cl₂)". அணு · Anu — தமிழ்த் தனிம அட்டவணை. https://anu.oliyonresearch.com/compound/calomel/ (பார்த்த நாள் 2026-10-27). CC BY-SA 4.0.