ஒப்பீடு

மரபுகளை ஒப்பிடுங்கள்

ஒரே தனிமத்துக்கு எத்தனை தமிழ்ப் பெயர்கள்? பாடநூல்களும் மரபும் எங்கே ஒன்றுபடுகின்றன, எங்கே பிரிகின்றன — ஒரே அட்டவணையில்.

எல்லாம் தமிழ்நாடு, இலங்கை வேறுபடுபவை மட்டும் மரபுப் பெயர் உள்ளவை மட்டும் தனித்தமிழ் ஆக்கம் உள்ளவை மட்டும்
முழுத் தரவையும் இறக்குங்கள் (CSV)

சான்றுடன் பதிவில் உள்ளது சரிபார்க்க வேண்டும்காட்டப்படுபவை: 12

#குறியீடுEnglishதமிழ்நாடுஇலங்கைவிக்கிப்பீடியாமரபுதனித்தமிழ்
6 C Carbon கார்பன் காபன் கரிமம்கார்பன்காபன் கரி கரிமம்
16 S Sulfur சல்பர்கந்தகம் கந்தகம் கந்தகம்சல்பர் கந்தகம்கந்தி —
26 Fe Iron இரும்பு — இரும்பு இரும்புஅயம்கரும்பொன்பொன் —
29 Cu Copper தாமிரம்காப்பர்செம்பு — செப்புசெம்பு செம்புதாமிரம்நேர்ப்பாளம் —
30 Zn Zinc துத்தநாகம்ஜிங்க் நாகம் துத்தநாகம் துத்தநாகம்நாகம் —
47 Ag Silver வெள்ளிசில்வர் — வெள்ளி வெள்ளிரசிதம் —
50 Sn Tin டின்வெள்ளீயம் — வெள்ளீயம் வெள்ளீயம்வெள்வங்கம்வங்கம்மிசிரகம் —
51 Sb Antimony ஆன்டிமனிஆன்டிமணி — அந்திமனிஆண்ட்டிமனி நீலாஞ்சனம் —
79 Au Gold தங்கம் — தங்கம் பொன்தங்கம்நாற்பொன்ஆடகம்கிளிச்சிறைசாதரூபம்சாம்பூநதம்ஏமம்ஈழம்வங்காரம்கற்புரம் —
80 Hg Mercury பாதரசம் — பாதரசம்இரசம் (உலோகம்) பாதரசம்இரசம்சுரதம்ஆதிரசம் —
82 Pb Lead லெட்காரீயம் — ஈயம் காரீயம்ஈயம்கருவங்கம்சிக்கம் —
83 Bi Bismuth — — பிசுமத்பிஸ்மத் நிமிளை —

ஒவ்வொரு பெயரின் மூலத்தையும் காண, புள்ளியின் மேல் சுட்டியை வையுங்கள் அல்லது தனிமத்தின் பக்கத்தைத் திறங்கள். முழுத் தரவும் CC BY-SA 4.0 உரிமத்தில்; API விவரம்: /api/