ஒப்பீடு

மரபுகளை ஒப்பிடுங்கள்

ஒரே தனிமத்துக்கு எத்தனை தமிழ்ப் பெயர்கள்? பாடநூல்களும் மரபும் எங்கே ஒன்றுபடுகின்றன, எங்கே பிரிகின்றன — ஒரே அட்டவணையில்.

எல்லாம் தமிழ்நாடு, இலங்கை வேறுபடுபவை மட்டும் மரபுப் பெயர் உள்ளவை மட்டும் தனித்தமிழ் ஆக்கம் உள்ளவை மட்டும்
முழுத் தரவையும் இறக்குங்கள் (CSV)

சான்றுடன் பதிவில் உள்ளது சரிபார்க்க வேண்டும்காட்டப்படுபவை: 5

#குறியீடுEnglishதமிழ்நாடுஇலங்கைவிக்கிப்பீடியாமரபுதனித்தமிழ்
1 H Hydrogen ஹைட்ரஜன்ஹைடிரஜன் ஐதரசன் ஐதரசன் — நீரியம்நீரகம்
2 He Helium ஹீலியம் ஈலியம் ஈலியம்ஹீலியம் — பரிதியம்எல்லியம்
6 C Carbon கார்பன் காபன் கரிமம்கார்பன்காபன் கரி கரிமம்
8 O Oxygen ஆக்சிஜன்ஆக்ஸிஜன் ஒட்சிசன் ஒட்சிசன்ஆக்ஸிஜன்ஆக்சிசன் — பிராணவாயுஉயிர்வளி
15 P Phosphorus பாஸ்பரஸ் — பாசுபரசுபொசுபரசு — பாஸ்வரம்

ஒவ்வொரு பெயரின் மூலத்தையும் காண, புள்ளியின் மேல் சுட்டியை வையுங்கள் அல்லது தனிமத்தின் பக்கத்தைத் திறங்கள். முழுத் தரவும் CC BY-SA 4.0 உரிமத்தில்; API விவரம்: /api/