ஒப்பீடு

மரபுகளை ஒப்பிடுங்கள்

ஒரே தனிமத்துக்கு எத்தனை தமிழ்ப் பெயர்கள்? பாடநூல்களும் மரபும் எங்கே ஒன்றுபடுகின்றன, எங்கே பிரிகின்றன — ஒரே அட்டவணையில்.

எல்லாம் தமிழ்நாடு, இலங்கை வேறுபடுபவை மட்டும் மரபுப் பெயர் உள்ளவை மட்டும் தனித்தமிழ் ஆக்கம் உள்ளவை மட்டும்
முழுத் தரவையும் இறக்குங்கள் (CSV)

சான்றுடன் பதிவில் உள்ளது சரிபார்க்க வேண்டும்காட்டப்படுபவை: 10

#குறியீடுEnglishதமிழ்நாடுஇலங்கைவிக்கிப்பீடியாமரபுதனித்தமிழ்
1 H Hydrogen ஹைட்ரஜன்ஹைடிரஜன் ஐதரசன் ஐதரசன் — நீரியம்நீரகம்
2 He Helium ஹீலியம் ஈலியம் ஈலியம்ஹீலியம் — பரிதியம்எல்லியம்
6 C Carbon கார்பன் காபன் கரிமம்கார்பன்காபன் கரி கரிமம்
7 N Nitrogen நைட்ரஜன் நைதரசன் நைட்ரசன் — —
8 O Oxygen ஆக்சிஜன்ஆக்ஸிஜன் ஒட்சிசன் ஒட்சிசன்ஆக்ஸிஜன்ஆக்சிசன் — பிராணவாயுஉயிர்வளி
10 Ne Neon நியான் நியோன் நியான் — —
16 S Sulfur சல்பர்கந்தகம் கந்தகம் கந்தகம்சல்பர் கந்தகம்கந்தி —
18 Ar Argon ஆர்கான் ஆகன் ஆர்கான்ஆர்கன் — —
20 Ca Calcium கால்சியம் கல்சியம் கல்சியம்கால்சியம் — —
30 Zn Zinc துத்தநாகம்ஜிங்க் நாகம் துத்தநாகம் துத்தநாகம்நாகம் —

ஒவ்வொரு பெயரின் மூலத்தையும் காண, புள்ளியின் மேல் சுட்டியை வையுங்கள் அல்லது தனிமத்தின் பக்கத்தைத் திறங்கள். முழுத் தரவும் CC BY-SA 4.0 உரிமத்தில்; API விவரம்: /api/